நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அல்லது அகத்தீசுவரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் நுங்கம்பாக்கம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயிலுக்கும் தொன்மையான அகத்தீசுவரர் கோயில், இப்பகுதியிலேயே அமைந்துள்ளதால் இக்கோயில் அகத்தீசுவரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
Read article
Nearby Places
வள்ளுவர் கோட்டம்
திருக்குறள் நினைவகம்

தி பார்க், சென்னை
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னையிலுள்ள ஒரு நெடுஞ்சாலை
நல்ல ஆயன் கன்னிமாடப் பள்ளி, சென்னை
எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரி
சென்னையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்
சுதந்திர தின பூங்கா
நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்